Skip to main content

Bhogi / போகி

போகி நாளில்
பழைய சட்டையில்
அரை எழுதியக்
கவிதைகளைக்
கண்டுப்பிடித்தேன்

on Bhogi day
while rummaging through
an old shirt
I discover
half-written poems

(Published in Ardea Issue 4)

Comments